நானியின் தசரா படத்தின் வசூல்..எத்தனை கோடி தெரியுமா..?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நானி. இவர் தமிழில் வெளியான வெப்பம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தசரா.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த மார்ச் 30 ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News