Connect with us

Raj News Tamil

நானி நடித்த தசரா படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சினிமா

நானி நடித்த தசரா படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவில் ரூ.110 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்நிலையில் ‘தசரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி தசரா படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top