டிடி-க்கு இப்படி ஒரு நல்ல பழக்கம் இருக்கா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

ஊடகத்துறையில் தொகுப்பாளராக மாற விரும்புபவர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் திவ்ய தர்ஷினி.

பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும், நடித்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:-

“நான் 16 வயதாக இருக்கும்போது, கிளப் செல்ல வேண்டும் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவர் அங்கு செல்வதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார்.

அப்பாவிடம் இதுகுறித்து சொன்னேன். உடனே அவர் அதற்கு அனுமதி அளித்துவிட்டார். நான் குடிக்க மாட்டேன் என்பது என் தந்தைக்கு தெரியும்.

அதனால் என்னை நம்பினார். என்னை சுற்றியுள்ள பலரும் மது அருந்தினாலும், நான் இதுவரை மது அருந்தியதே இல்லை”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News