விஜய் பாணியில் ஜாக்கி ஜான்! அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ஜாக்கி ஜான். இவர் குங்ஃபூ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக, ஏ லெஜெண்ட் என்ற படத்தில், தற்போது நடிக்க உள்ளார்.

ஸ்டான்லி டாங் என்பவர் இயக்க உள்ள இந்த திரைப்படத்தில், இரண்டு கதாபாத்திரங்களில் ஜாக்கி ஜான் நடிக்க உள்ளாராம்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களில், இன்று இளவயதில் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதாவது, டீஏஜிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக, இந்த திரைப்படத்தில் நடிகர் ஜாக்கி ஜானை இளமையாக மாற்ற உள்ளார்களாம்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜயின் தி கோட் படத்தில், விஜய் இளமையான தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News