தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தீனா. தனது அயராத முயற்சியால் சினிமாவில் நுழைந்த இவர், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். தனது சொந்த ஊரில் பெரிய வீடு ஒன்று கட்டிய நடிகர் தீனா, அதன் கிரஹபிரவேச நிகழ்ச்சியை இன்று பிரமாண்டமாக நடத்தினார்.
தற்போது இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தீனா கட்டிய புது வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிரது.