Connect with us

Raj News Tamil

துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?

தமிழகம்

துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஜன.28-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக, முதலமைச்சரால் நியமனம் செய்யப்படுவார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More in தமிழகம்

To Top