தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தனுஷ் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்துள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, ஆரம்ப காலங்களில், ஜி.வி.பிரகாஷ் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகினாராம்.
ஆனால், அந்த வாய்ப்புகளை தடுத்த நிறுத்திய தனுஷ், அதனை அனிருத்துக்காக வாங்கிக் கொடுத்தாராம்.
இதனால், இருவரும் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தார்களாம். இந்த பிரச்சனையை, இயக்குநர் வெற்றிமாறன் தான் சுமூகமாக முடித்து வைத்தாராம்.