GVM-ஐ சந்திக்க விரும்பாத தனுஷ்?

நடிகர் தனுஷ்-ம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம், கூட்டணி அமைத்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று, தோல்வி அடைந்தது.

இதுமட்டுமின்றி, தனுஷ்-க்கும், கௌதம் மேனனுக்கும் இடையே, படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு மோசமான அனுபவங்களும், இப்படத்தால் ஏற்பட்டதாம். இவ்வாறு இருக்க, பல ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தனுஷை சந்திக்க, GVM முயற்சி செய்துள்ளாராம்.

ஆனால், பழைய சம்பவங்களை மறக்காத தனுஷ், அவரை சந்திக்க மறுத்துவிட்டாராம். இதுதொடர்பான தகவல், இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News