Connect with us

Raj News Tamil

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்! மனுஷன் வேற வெவல்!

சினிமா

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்! மனுஷன் வேற வெவல்!

3, வை ராஜா வை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா, தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், வரும் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலரை பகிர்ந்த நடிகர் தனுஷ், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார். தனுஷின் முதிர்ச்சியான குணத்தை அறிந்த ரசிகர்கள், அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் தனுஷ்-ம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top