Connect with us

Raj News Tamil

லியோ படத்தில் தனுஷ் ? – காத்திருக்கும் ரசிகர்கள்

சினிமா

லியோ படத்தில் தனுஷ் ? – காத்திருக்கும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு பெரிய ஹீரோ கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள்.

அதன்படி, கமல் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸாக தோன்றினார். இந்நிலையில் லியோ படத்தின் கெஸ்ட் ரோலுக்காக நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், தனுஷ் சேர்ந்து தோன்றும் காட்சி எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் யூகித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top