Connect with us

Raj News Tamil

தனுஷை தனியாக அழைத்து செல்லும் ராஷ்மிகா! வீடியோ வைரல்!

சினிமா

தனுஷை தனியாக அழைத்து செல்லும் ராஷ்மிகா! வீடியோ வைரல்!

தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

தாராவியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ள இப்படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஷீட்டிங் வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More in சினிமா

To Top