புது சிக்கலில் தனுஷுன் வாத்தி திரைப்படம்..!

தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ். தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது.

இதனிடையே படத்தின் தலைப்பு ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்தியமூர்த்தி, படத்தின் பெயர் பல லட்சம் ஆசிரியர்களின் மனதை வேதனைப்பட வைத்துள்ளது.

ஆகவே படத்தின் பெயரை மாற்றி ஆசிரியர்களின் கவுரவத்தை காக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். அதே போன்று புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் சார்பிலும் முக்.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News