Connect with us

Raj News Tamil

ராக்கி பாயாக மாறும் தனுஷ்!

சினிமா

ராக்கி பாயாக மாறும் தனுஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

70-களின் காலகட்டத்தில் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படம், ரத்தக் களறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

கையில் மெஷின் Cun வைத்துக் கொண்டு, செம மாஸான லுக்கில், தனுஷ் இருந்து வருகிறார். இதனை பார்க்கும்போது, ராக்கி பாய் போல் இருப்பதாகவும், நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top