Connect with us

Raj News Tamil

D50 திரைப்படம்.. தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் இதுவா?

சினிமா

D50 திரைப்படம்.. தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் இதுவா?

பா.பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, தனது 50-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில், நடிகர் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்து, தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, தனுஷ் காத்தவராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதன் சுருக்கமாக தான், ராயன் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top