யோகி பாபு-க்கு Surprise Gift கொடுத்த தோனி..! என்ன தெரியுமா..?

தமிழ் சினிமானிவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பொம்மை நாயகி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர், முன்னணி நடிகர்களின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி, தனது பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுக்கு பரிசாக அளித்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துள்ள யோகி, தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News