Connect with us

Raj News Tamil

தோனி வெளியிடும் எல்ஜிஎம் பட இசை மற்றும்  ட்ரைலர் !

சினிமா

தோனி வெளியிடும் எல்ஜிஎம் பட இசை மற்றும்  ட்ரைலர் !

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிருவனத்தை நடத்தி  வருகின்றனர் .இதன் தயாரிப்பில் முதல் படமான லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றனர். 

காதல்  கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை, ரமேஷ் தமிழ்மணி  இயக்குகிறார்.இதில்,லவ்டுடே படத்தில் பிரபலமான இவானா ,நதியா மற்றும் யோகிபாபு ஆகியோர்  இணைந்து  நடிக்கின்றனர். இப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படக்குழுவானது இசை மற்றும் டிரைலரை , தோனி மற்றும் சாக்ஷி தோனி நாளை (10.07.2023) வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top