விக்ரம் மகன் எடுக்கும் ரிஸ்க்? கைக்கொடுக்குமா?

ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். இந்த படத்திற்கு பிறகு, இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கபடி விளையாட்டு வீரரை மையப்படுத்தி, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில், பைசன் படத்திற்கு பிறகு, இவர் அடுத்து என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல், தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, பைசன் படத்திற்கு பிறகு, தெலுங்கு மொழியில் உருவாக உள்ள படத்தில், துருவ் விக்ரம் நடிக்க உள்ளாராம்.

ஆனால், அது Dual Hero சப்ஜெக்ட் என்று கூறப்படுகிறது. திரைப் பயணத்தின் ஆரம்பத்திலேயே Dual Hero சப்ஜெக்ட்-ல் நடித்தால், இவரது மார்கெட் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

RELATED ARTICLES

Recent News