வெளியான துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி ! வைரலாகும் போஸ்டர் !

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவராமல் நிலுவையில் உள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.ஸ்பை த்ரில்லர் போன்ற முக்கிய காட்சிகளுடன் உருவாகிய இப்படத்தில் சியான் விக்ரம் ,ரித்து வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.முன்பு அறிவித்தபடி தயாரிப்பு நிறுவனமான ட்ரெயில்பிளேசர்’ போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர்24 -ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. நீண்ட நாட்களாகிய காத்திருப்புக்கு பின் ஜான் காதாபாத்திரமாகிய விக்ரம் ரசிகர்கள் இப்போஸ்டரை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News