Connect with us

Raj News Tamil

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி இதுதான்! செம மாஸாக களமிறங்கும் விக்ரம்!

சினிமா

துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி இதுதான்! செம மாஸாக களமிறங்கும் விக்ரம்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம்.

ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, இந்த திரைப்படத்தை தொடர்ந்து படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன்பிறகு, அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, சமீபத்தில் பின்னணி பணிகள் தொடங்கப்பட்டது. அந்த பணிகளும் முடிந்து, விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுது.

ஆனால், சரியான ரிலீஸ் தேதி அமையாததால், படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தை, வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

More in சினிமா

To Top