Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

வாத்தி, பகாசூரன் வசூல் தூள் கிளப்பியதா..?

சினிமா

வாத்தி, பகாசூரன் வசூல் தூள் கிளப்பியதா..?

சர்ச்சை இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில், செல்வராகவன், நட்டி நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் பகாசூரன். டேட்டிங் செயலிகளின் ஆபத்து குறித்து பேசும் இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் அதே நாளில் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படமும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்விரு படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வெளியான 6-நாட்களில், ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான பகாசூரன் ரூ.5 கோடியும், ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி ரூ.64 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top