Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் டப்பிங் உரிமத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்..எத்தனை கோடி தெரியுமா?

cinema news in tamil

சினிமா

லியோ படத்தின் டப்பிங் உரிமத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்..எத்தனை கோடி தெரியுமா?

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. மாஸ்டர் படம் ஹிட் ஆனதால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லியோ படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

cinema news in tamil

லியோ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. லியோ படத்தை பிற மொழிகளில் ஓடிடியில் வெளியிடுவதற்கான டப்பிங் உரிமத்தை நெட்ஃப்ளிஸ் நிறுவனம் 75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் ஆடியோ உரிமம் 19 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top