Connect with us

Raj News Tamil

தமிழில் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்!

சினிமா

தமிழில் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்!

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். நேரம், பிரேமம் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், சமீபத்தில் கோல்டு என்ற படுதோல்வி படத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தில், யார்? யாரெல்லாம் நடிக்க உள்ளார் என்பதும், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்தும், விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top