Connect with us

Raj News Tamil

விஜயும் இல்ல.. அல்லு அர்ஜூனும் இல்ல.. அட்லியின் ஹீரோ இவர்தான்?

சினிமா

விஜயும் இல்ல.. அல்லு அர்ஜூனும் இல்ல.. அட்லியின் ஹீரோ இவர்தான்?

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி, ஜவான் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார்.

அந்த படமும், பெரிய வெற்றி அடைந்ததால், இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநராக தற்போது அவர் மாறியிருக்கிறார். இந்நிலையில், இவர் அடுத்து இணைய உள்ள பிரபல நடிகர் தொடர்பான தகவல் ஒன்று, பரவி வருகிறது.

அதாவது, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து தான், தனது அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளாராம்.

இதற்கு முன்னர், நடிகர் விஜய் அல்லது அல்லு அர்ஜூனுடன், அட்லி கூட்டணி வைப்பார் என்று, தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top