Connect with us

Raj News Tamil

மாஸ் ஹீரோ படத்தை இயக்கும் சேரன்! அடித்தது அதிர்ஷ்டம்!

சினிமா

மாஸ் ஹீரோ படத்தை இயக்கும் சேரன்! அடித்தது அதிர்ஷ்டம்!

ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சேரன்.

இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு இயக்கி, நடித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக, படவாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.

இந்நிலையில், இவர் பிரபல கன்னட நடிகர் சுதீப் படத்தை இயக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்கவும் உள்ளது. இயக்குநர் சேரனுக்கு இந்த திரைப்படம், நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top