இயக்குநர் சேரனின் தந்தையும், சினிமா ஆப்ரேட்டருமானவர் எஸ்.பாண்டியன். 84 வயதான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு, சிகிச்சை பலன் இன்றி, காலமானார்.
இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்களும், திரையுலகினரும், ஆழ்ந்த இரங்கல்களை கூறி வருகின்றனர்.