பிரபல பெண் இயக்குநரின் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் வருகை என்பது மிகவும் குறைவான அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறலாம்.

மேலும், ஆண் இயக்குநர்களுக்கு இணையாக பெண் இயக்குநர்களும், பல்வேறு வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா சமீம், புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, மின்மினி என்று அவர் இயக்கியுள்ள திரைப்படம், வரும் ஆகஸ்டு மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக, ஹலிதா சமீம் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News