Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் இரண்டாம் பாகம்? – லோகேஷ் கொடுத்த அப்டேட்

சினிமா

லியோ படத்தின் இரண்டாம் பாகம்? – லோகேஷ் கொடுத்த அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதே நேரத்தில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

லியோ 2 திரைப்படம் உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 171வது திரைப்படம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், இன்னும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் படப்பிடிப்பு தொடங்கும், இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top