Connect with us

Raj News Tamil

உயிருக்கு ஆபத்து? – மோகன்ஜி-யின் முக்கிய பதிவு!

சினிமா

உயிருக்கு ஆபத்து? – மோகன்ஜி-யின் முக்கிய பதிவு!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மோகன்ஜி. இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில், ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மோகன் ஜி, தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Smoke Biscuit என்ற திண்பண்டத்தை அரசு தடை செய்ய வேண்டும் என்றும், அதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அந்த Smoke Biscuit-ஐ சாப்பிடும் சிறுவன், வலியால் துடிப்பது போன்ற வீடியோவையும், மோகன் ஜி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top