Connect with us

Raj News Tamil

மோகன்ஜி தான் உண்மையான கலைஞன் – பாராட்டிய பிரபல இயக்குனர்..!

சினிமா

மோகன்ஜி தான் உண்மையான கலைஞன் – பாராட்டிய பிரபல இயக்குனர்..!

பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பகாசூரன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. அதில் இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி மற்றும் நிர்வாகிகள் பேரரசு மற்றும் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் படத்தை பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பேரரசு இந்த படம் சமூகத்தை சார்ந்த படம். யாரு சமூக பொறுப்போடு படம் எடுக்குறாங்களோ அவங்க தான் உண்மையான கலைஞன். அப்படி உண்மையான கலைஞன் தான் மோகன் ஜி என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top