Connect with us

Raj News Tamil

மீண்டும் உதவியாளராக மாறிய பிரபல இயக்குநர்!

சினிமா

மீண்டும் உதவியாளராக மாறிய பிரபல இயக்குநர்!

மேயாத மான், ஆடை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இந்த படத்திற்கு பிறகு, விஜயின் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில், திரைக்கதை எழுதியிருந்தார்.

இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய கேங்ஸ்டர் படத்தை இயக்கவும் உள்ளார். இந்நிலையில், இவர் புதிதாக தொடங்க உள்ள படத்தில் உதவியாளராக சேர்ந்துள்ளார்.

அதாவது, கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில் தான், திரைக்கதை எழுதுவதற்கு உதவியாளராக சேர்ந்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top