Connect with us

Raj News Tamil

சிவா கொஞ்சம் தள்ளுங்க.. வேறொரு நடிகரை தேர்வு செய்த ப்ளாக் பஸ்டர் இயக்குநர்!

சினிமா

சிவா கொஞ்சம் தள்ளுங்க.. வேறொரு நடிகரை தேர்வு செய்த ப்ளாக் பஸ்டர் இயக்குநர்!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் டான். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், பல்வேறு வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு, இந்த ஜோடி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமிட்டாவதால், சிபி சக்ரவர்த்தியுடன் கூட்டணி சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தெலுங்கு நடிகர் நானியை வைத்து, புதிய படம் இயக்கும் முயற்சியில், சிபி சக்ரவர்த்தி இறங்கியுள்ளாராம். இதற்கான பின்னணி பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

More in சினிமா

To Top