Connect with us

Raj News Tamil

விஜயுடன் ஒரே ஒரு படம்.. அடையாளம் தெரியாமல் போன இயக்குநர்..

சினிமா

விஜயுடன் ஒரே ஒரு படம்.. அடையாளம் தெரியாமல் போன இயக்குநர்..

கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, விவேக் ஆகியோர் நடிப்பில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தோழா.

பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு, தளபதி விஜயை வைத்து, வாரிசு படத்தை எடுத்திருந்தார். ஆனால், அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதுமட்டுமின்றி, பலத்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இதனால், இந்த இயக்குநர் அடுத்த பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல், திண்டாடி வருகிறாராம்.

இவரிடம் கதையை கேட்கும் நடிகர்கள் அனைவரும், யோசித்து முடிவை சொல்வதாக கூறி, டீலில் விட்டுவிடுகிறார்களாம்.

More in சினிமா

To Top