Connect with us

Raj News Tamil

திஷா பதானியின் வித்தியாசமான ஆடை! குவியும் லைக்ஸ்!

சினிமா

திஷா பதானியின் வித்தியாசமான ஆடை! குவியும் லைக்ஸ்!

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், சுஷாந்த் சிங்குடன் இணைந்து நடித்தவர் திஷா பதானி.

இந்த படத்திற்கு பிறகு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் வித்தியாசமான கவர்ச்சி ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள், நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. மேலும், லைக்ஸ்களும், குவிந்து வருகிறது.

More in சினிமா

To Top