விஜயின் தி கோட் திரைப்படத்தின் ஷீட்டிங், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அநேகமாக, மார்ச் மாதம் ஒட்டுமொத்த ஷீட்டிங்கும் முடிந்து, விஜயின் பிறந்த நானை முன்னிட்டு, திரையரங்குகளில் அப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது, B and C ஆடியன்ஸ்-களிடம் இதுமாதிரியான ஆங்கில தலைப்பை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்களாம்.
அது முடியாது என்று கூறும் பட்சத்தில், படத்தின் விற்பனை தொகை குறைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்களாம்.