விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய காத்திருக்கும் டிடி?

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர், தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், இவர் தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, உங்களது பாலிவுட் க்ரஷ் யார் என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், தனக்கு ரித்திக் ரோஷனை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News