Connect with us

Raj News Tamil

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர்!

தேர்தல் 2024

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்:

விருதுநகர் – விஜய பிரபாகர்

மத்திய சென்னை- பார்த்தசாரதி

திருவள்ளூர் – நல்லதம்பி

கடலூர் – சிவக்கொழுந்து

தஞ்சாவூர் – சிவநேசன்

More in தேர்தல் 2024

To Top