Connect with us

Raj News Tamil

பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல…கோவையில் பாஜகவை அலறவிட்ட திமுக

தமிழகம்

பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல…கோவையில் பாஜகவை அலறவிட்ட திமுக

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது Indian National Democratic Inclusive Alliance– இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்பதை INDIA என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் “2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல…” என்ற வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர், ரேஸ் கோர்ஸ், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

More in தமிழகம்

To Top