Connect with us

Raj News Tamil

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வேலூரில் திமுக போராட்டம்

தமிழகம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வேலூரில் திமுக போராட்டம்

வேலூர் மாவட்டம் வேலூர் காந்தி சிலை அருகில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவ அணியின் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விளக்க அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

More in தமிழகம்

To Top