Connect with us

Raj News Tamil

திமுக இளைஞரணி மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழகம்

திமுக இளைஞரணி மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு,

“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால்,

வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top