சமந்தாவின் யசோதா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..!

சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் யசோதா. ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாலம், இந்தி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

40 கோடி பட்ஜெட்டில் உருவான யாசோதா திரைப்படம், நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவந்த ஒரே நாளில் 3.20 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் வாரங்களில் வாசூலை அள்ளி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.