Connect with us

Raj News Tamil

இவருக்கு இப்படி ஒரு மகனா ? நடிகனாக களமிறங்கிய பிரபலத்தின் மகன் !

சினிமா

இவருக்கு இப்படி ஒரு மகனா ? நடிகனாக களமிறங்கிய பிரபலத்தின் மகன் !

தென் மேற்கு பருவகாற்று படத்தின் மூலம் அறிமுகமாமி பீட்சா, நானும் ரவுடிதான் போன்ற படங்களுக்கு பிறகு இன்று மாபெரும் நட்சத்திரமாக வலம் வருபவா் நடிகா் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது பன்மொழி படங்களில் நடித்து வருகிறாா்.
தற்போது இவா் மகன் சூா்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளாா்.

இவா் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் சிந்துபாத் போன்ற படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநா் அனல் அரசு இயக்கத்தில் இவா் நடிக்கும் திரைப்படம் ஃபீனிக்ஸ் வீழான் .பிரேவ் மேன் பிக்சா்ஸ் தயாாிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.இதனை படக்குழு போஸ்டரை பகிா்ந்து அறிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top