Connect with us

Raj News Tamil

“கோட் படத்தின் அப்டேட் கேக்காதீங்க“ – காரணம் சொன்ன வெங்கட் பிரபு!

சினிமா

“கோட் படத்தின் அப்டேட் கேக்காதீங்க“ – காரணம் சொன்ன வெங்கட் பிரபு!

வித்தியாசங்களுக்கு பெயர் போன இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது நடிகர் விஜயை வைத்து, சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்காக, இயக்குநர் வெங்கட் பிரபு, அறிவிப்பு ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தி கோட் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதனால், இப்போதைக்கு அப்டேட் கேட்காதீர்கள். ஒரு பெரிய பண்டிகையின்போது, நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய அப்டேட்டை , நாங்களே தருவோம் என்று, இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

More in சினிமா

To Top