ஆயிரம் டிரோன்களைக் கொண்டு இரவு வானில் ராட்சத டிராகன் உருவத்தை அமைத்துக் காட்டிய வீடியோ காட்சி இணைய வெளிகளில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
வாயைப் பிளந்தபடி அந்த ராட்சத டிராகன் வானில் பறந்து செல்வது போல இந்த வீடியோவில் டிரோன்கள் காட்சியளிக்கின்றன. இந்த டிராகன் வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.