Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! – சவரனுக்கு ரூ.520 உயர்வு!

வணிகம்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! – சவரனுக்கு ரூ.520 உயர்வு!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.80 குறைந்து சவரன் ரூ.45,080க்கு விற்கப்பட்டது

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More in வணிகம்

To Top