Connect with us

Raj News Tamil

தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..!!

ஆன்மீகம்

தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..!!

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னமாக இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தங்கை பெரியகோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ” டிரஸ்கோடு” என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில் : ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

More in ஆன்மீகம்

To Top