“உங்கள் பார்வையில் ஆபாசம்” – அமலா பால் அதிரடி!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் தற்போது லெவல் கிராஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷனுக்காக, கல்லூரி ஒன்றிற்கு, அமலா பால் சென்றிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை, நெட்டிசன்கள் பலரால் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு, தனது பதிலடியை அமலா பால் கொடுத்துள்ளார். அதாவது, “என்னுடைய உடையில் ஆபாசம் இல்லை. உங்களது பார்வையில் தான் ஆபாசம் உள்ளது” என்று கூறி, பதிலடி கொடுத்திருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News