“நான் அஜித்தின் ரசிகன்” – ஓபனாக சொன்ன மாஸ் நடிகர்!

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு, சினிமாவில் பணியாற்றும் சில கலைஞர்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், அஜித்தின் ரசிகர் என்று தற்போது கூறியுள்ளார்.

அதாவது, லக்கி பாஸ்கர் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு, நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவரிடம், லக்கி பாஸ்கர் படத்தில் இடம்பெற்ற மங்காத்த பட Reference குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்றும், எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News