Connect with us

Raj News Tamil

கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ-ஆ?

சினிமா

கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ-ஆ?

நடிகர் விஜயின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படம் 20 வருடங்களுக்கு பிறகு, கடந்த 20-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

புதுப் படங்களுக்கு இணையாக இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதாவது, நடிகர் விக்ரம் மற்றும் ஜோதிகா ஆகியோர் தான், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தார்களாம்.

ஆனால், ஒருசில காரணங்களால், இருவரும் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு, இப்படத்தில் விஜய் நடித்து, அது சூப்பர் ஹிட்டானது.

More in சினிமா

To Top