Connect with us

Raj News Tamil

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கம்!ரிக்டாாில் 6.1 ஆக பதிவு!

உலகம்

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கம்!ரிக்டாாில் 6.1 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உயிாிழந்தனா்.இதன் மீட்பு பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் இன்று காலை 6.11 மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு நில அதிா்வுக்கானதேசிய மையம் அறிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தின் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top