ஜப்பானில் நிலநடுக்கம் ..! இதன் எதிரொலியாக ரஷியா,தென்கொரியாவிலும் நிலநடுக்கம்..!

ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.08 மீட்டர் வரை அலைகள் கரையை அடையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நிலநடுக்கத்தின் எதிரொலியாக தென்கொரியாவிலும் , ஒரு சில இடங்களில் சுனாமி ஏற்பட்டுள்ளது.மேலும்,ரஷியாவின் போஸ்னியா மற்றும் மற்றும் சில பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சாகலின் தீவின் அருகில் இருக்கும் மக்களை வெளியேற்ற ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News